- இந்திய அரசியல் சாசனம் : Constitution of India செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் இந்திய அரசியல் சாசனத்தை வாசித்துக்கொள்ளலாம். தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள் Constitution.jar மற்றும் Constitution.jad .
- இந்திய தண்டனை சட்டம் : IPC - Indian Penal Code செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் இந்திய தண்டனை சட்டத்தை முழுவதும் வாசித்துக்கொள்ளலாம். தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள் IPC.jar மற்றும் IPC.jad .
- குற்றவியல் நடைமுறை சட்டம் : CrPC - The Code of Criminal Procedures செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் குற்றவியல் நடைமுறை சட்டத்தை முழுவதும் வாசித்துக்கொள்ளலாம். தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள் CrPC.jar மற்றும் CrPC.jad

Nokia PC Suite மென்பொருளில் இருக்கும் Install Application பயன்பாட்டினை உபயோகித்து நீங்கள் பிற செயலிகளை நிறுவுவது போல் இதையும் எளிதாக நிறுவலாம்
நன்றி: மருத்துவர் புரூனோ
(ஐயங்களை அவரிடம் தொடர்பு கொண்டு கேட்கவும்)
அவரது இணையதள முகவரி: http://www.payanangal.in/2009/07/blog-post.html
4 மறுமொழிகள்:
மிகவும் உபயோகமான செயலிகள்தான் இன்னும் சோதித்து பார்க்கவில்லை, விரைவில் சொல்கிறேன்..
தங்களின் சட்டப்பணி தொடர வேண்டுகிறேன்
i am looking for professional law books in tamil. like constitution of india, civil procedure code, criminal procedure code etc...could you help me with address of publishers etc..
thanks in advanc`e
மொபைல் அப்ளி தமிழில் பார்க்க முடியுமா
satathay pattri arindhukolla ungal thalam udaviyaga irrukirathu.ungal muyarchy migavum paratapada vendiya ondru.
ungal pani thodara engaludaya valthukal.
Post a Comment
உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும். தமிழ்மணம், இன்ட்லி ஆகியவற்றில் வாக்களிக்குமாறும் கோருகிறோம்.
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!